எலான் மஸ்க் உடனான உறவை முறித்து கொள்ள விரும்புவதாக கூறியுள்ள அவரது திருநங்கை மகள்.. நீதிமன்றத்தில் மனு தாக்கல்! Jun 21, 2022 17336 உலகப் பெருங் கோடீஸ்வரருமான எலான் மஸ்க் உடனான உறவை முறித்து கொள்ள விரும்புவதாக கூறிய அவரது திருநங்கை மகள், தனது பெயர் மற்றும் பாலினத்தை மாற்ற கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். டெஸ்லா நிறுவன உரிமையாளர...